உலகினையே ஒரு கலக்கு கலக்கி இந்நாட்களில் instagram மற்றும் twitter ஆகிய சமூக வலைதளங்களில் புதிய கலக்கலில் pad அல்லது பெண்கள் பாதுகாப்பு துண்டுகள் உலா வருகின்றது.
இரு வருடங்களுக்கு முன்னர் வந்த ice bucket challenge ஐ போன்றே pad challenge உம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.
முன்னர் குறித்த challenge இனை பெண்கள் மாத்திரம் செய்து வந்திருந்த நிலையில் தற்போது pad challenge இனை அதிக ஆர்வம் கொண்டு ஆண்களும் செய்கின்றனர்.
pad challenge என்பது 2018ம் ஆண்டு பெப்ரவரி 09ம் திகதி திரையிடப்படவுள்ள pad man திரைப்படத்திற்கான பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனலாம். எவ்வாறாயினும், முன்னர் bucket challenge சவாலினை ஏற்றுக் கொண்டவர்களில் அநேகமானோர் தெரிவிக்கையில் குறித்த pad மக்கள் மத்தியில் மறைக்கப்பட வேண்டியதொன்றல்ல என தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு துண்டு என்பது சட்டவிரோதமானதல்ல யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதும் அல்ல ஆதலால் குறித்த pad challenge இற்காக பல பிரபலங்கள் தங்களது புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறது.
குறித்த challenge இனால் padman திரைப்படம் செலவுகள் இன்றி அதிகளவு பிரசித்தமாகியுள்ளது.










#rishmaa