இரு இளைஞர்கள் பெண் ஒருவரை சராமாரியாக தாக்கும் வீடியோ ஒன்றே இது. குறிப்பிட்ட வீடியோ முன்னணி முகநூல் பக்கங்களிலும், சிங்கள மொழி இணையங்களிலும் பதிவு செய்யபட்டுள்ள அதேவேளை தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவர்களை அடையாலம் காணும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=QRtk_W2QwY0″ width=”560″ height=”315″]