பெண் வேடத்தில் அனிருத்? வைரலாகும் புகைப்படம்…

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது பெண்ணாக வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

இவர் ஏற்கனவே சில படங்களில் ஆல்பங்களிலும் படங்களிலும் தலை காட்டியிருக்கிறார். விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்திருக்கிறார். அப்போது பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால்தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.