அஸாத் சாலி பென் ஒருவரை தடுத்து வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது குறித்த பெண்ணின் உரவிணர்கள் அவரை மீட்டு தறுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்கள் 4 பிள்ளையின் தாயான 50 வயதான பெண்ணை நாவளையில் உள்ள அவரின் வீட்டில் வைகப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
பென் ஒருவரை கடத்திய அஸாத் சாலி