பென் ஸ்டோக் மன உளைச்சலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக் இனது தந்தை ஜெட் ஸ்டோக் திடீர் சுகயீனம் காரணமாக தென்னாபிரிக்க வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

64 வயதுடைய அவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.