(FASTNEWS | COLOMBO) – பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இன்று(25), 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கவுள்ளார்.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் புகைப்படத்தை பாடபுத்தங்களில் பிரசுரித்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் இவ்வாறு சாட்சி பதிவு செய்யப்படவுள்ளது.