பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது