பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை கண்டித்து ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து கோட்டை நோக்கி ஆர்ப்பாட்டத்தில்  ஜேவிபி உறுப்பினர்கள் பயணிப்பதாகவும், சுமார் 1000 பேரளவு ஆர்ப்பாட்டத்தில் இருப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.