பெற்றோல் குண்டுகளுடன் 18 பேர் கைது…

பெற்றோல் குண்டுகளுடன் சிலர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 18 பேர் இவ்வாறு அலவத்துகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma