பெற்றோல் பிரச்சினை குறித்த உபகுழு அறிக்கை நாளை..

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை(14) தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார்.

 

E – ####