பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை(15) நள்ளிரவு முதல் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தி பொருட்களின்