வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பேசல் ஜெயரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் வழங்கப்பட்ட சத்திய கடதாசியை ஆளுநர் ஏற்க மற்றுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPDATE – 2.50pm
———————————–
வடமத்திய மாகாண சபை முதலமைச்சரை அகற்றுமாறு கோரி, 17 மாகாண சபை உறுப்பினர்களால் கைச்சாத்திப்பட்ட சத்தியகடதாசி ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.