பேச்சுவார்த்தைகள் தோல்வி – தொடர்கிறது வேலை நிறுத்தப் போராட்டம்…

போக்குவரத்து துறையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் தமது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் இன்று(12) தெரிவித்துள்ளது.

 

(rizmira)