பேச்சுவார்த்தை தோல்வி – ரயில்வே பணிப்புறக்கணிப்பு உறுதி

(FASTNEWS | COLOMBO) – ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுடன் இன்று(19) காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.