பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று(25) பிற்பகல் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த தீப்பரல் மின்சார கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Rizmira