நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாக பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது