பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை மாணவர்களது தொடர்ச்சியான வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் குறித்த பீடத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதம் காரணமாக குறித்த பீடமானது இன்று(17) காலவரையின்றி மூடத் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொறியியல் துறை மாணவர்கள் இன்று(17) மதியம் 2.00 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறும் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
R.Rishma