பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப்  ஐக்கிய தேசிய கட்சிக்கு  ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என அவரிடம் வினவியதற்கு அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.