பேருந்துகளுக்கான தனிப்பட்ட ஒழுங்கை எதிர்வரும் 15 ஆம் திகதி முதலுக்கு..

கொழும்பு நகரில் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 

(rizmira)