இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.