பேரூந்தி ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி…

அம்பாறை இலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றின் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேரூந்து மீது, காரில் வந்த குழுவினர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் முன்பகை காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

#rishma