பேரூந்து கட்டணங்களை நூற்றுக்கு 10 இனால் அதிகரிக்க தீர்மானம்…

அரசினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை நூற்றுக்கு 10 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இன்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் போது குறைந்த கட்டணமான ரூ.10 இலும் அதிகரிப்பு மேற்கொள்ள நேரிடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma