பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – சுமார் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்து ஒன்று பதுளை, அளுகொல்லை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 27 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.