பேஸ்புக் இணைய வலையமைப்பு உலக அளவில் மன்னிப்பு கோரியுள்ளது

நேற்றைய தினம் இடம்பெற்ற தவறு ஒன்றுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
பேஸ்புக்கினால் அறிமுகம் செய்யப்பட்ட சேப்டி செக் என்ற அம்சம் நேற்றைய தினம் உரிய முறையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காகவே பேஸ்நிறுவனம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியுள்ளது.
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விபரங்களை சில நாடுகளின் பயனர்களுக்கு பேஸ்புக் வழங்கத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.