பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை(16) முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் வியாழக்கிழமை(15) இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#rishma