பேஸ்புக் நிறுவனத்திற்கு பயந்து ஞானசார தேரர் புதிய புனைப் பெயரில்

(FASTGOSSIP | OLOMBO) – பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரது பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் பக்கங்களில் கலகொட அத்தே ஞானசாரர் குறிப்பிடப்படும்போது அவரது பெயர் தடுக்கப்படுவதால் ஞானசார தேரர் எதிர்காலத்தில் “அபே ஹாம்தூருவூ” (எங்கள் துறவி) என்ற புனைப்பெயரைப் பயன்படுத்துவார் என்று டிலந்த மேலும் தெரிவித்துள்ளார்.