பொசன் வழிபாட்டிற்காக விஷேட போக்குவரத்து

நாளை பௌத்த மக்களால் கொண்டாடப்படவிருக்கும் பொசன் நிகழ்வுக்காக அனுராதபுரத்திற்கான  விஷேட போக்குவரத்து சேவைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, கிட்டத்தட்ட 5000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

பொசன் வாரமானது கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 5ஆம் திகதி வரை கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.