(FASTNEWS|COLOMBO) – பொசொன் போயா தினத்தை முன்னிட்டு நாளை(11) தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை புத்தசாசன அமைச்சு, விசேட வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்துள்ளது.
பெலியத்தவில் இருந்து காங்கேசந்துறை வரையும் விசேட மேலதிக புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், குருநாகல் தம்பதெனிய இஹல கடுகம்பொல கௌவுடுமுன்ன உள்ளிட்ட விஹாரைகளில் நாளை இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகின்றது.