பொதுஜன பெரமுன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்து வேட்பாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மஹரகம நகரசபைக்காக அந்தக் கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.