(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து மே தினக் கூட்டங்களை நடாத்தவிருந்த போதிலும், குறித்த மே தின கூட்டமானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து…