பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.