பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்…

பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 56 கிலோகிராம் எடை பிரிவில்
இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ளார்.

248 கிலோ எடையை தூக்கி அவர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மலேஷியாவும், வெள்ளிப்பதக்கத்தை இந்திய அணியும் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.