பொதுபல சேனா அமைப்பினால் நீதவானிடம் முறைப்பாடு…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை நிந்தித்தல் மற்றும் சட்டத்திற்கு மாறாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன குறித்து தகுதியான மற்றும் பக்கசார்பற்ற விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறும் கோரி பொதுபல சேனா அமைப்பு நீதவான் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இன்று(15) உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது.

ராஜகிரிய, நாவலை வீதி, இல 615 எனும் முகவரியில் அமையப் பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுள்ள பங்ஞாஜோதி தேரரால் நீதவானுக்கு குறித்த இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

-Riz