தனியார் பஸ் சேவைகளது பணி பகிஷ்கரிப்பினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பொதுமக்கள் இவ்வாறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பஸ் சாரதிகள் பஸ் தரிப்பிடத்திலேயே கிரிக்கெட் விளையாடுவதனை ஹெட்டன் நகரில் பதிவாகியுள்ளது.

24×7 Around the Globe