(FASTNEWS|COLOMBO) பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
முதலில் இணையத்தளம் மூலம் குறித்த இந்த பரீட்சை இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிப்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.