(FASTNEWS| COLOMBO) – பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe