முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர்;
சரத் பொன்சேகா தொடர்பில் தான் கருத்து வௌியிட்ட பின்னர் அவர் நடந்து கொண்ட விதம் கவலைக்குரியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.