(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பொரள்ளையில் மூன்று உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொரள்ளையில் ஆறு கடைகளுக்கு பூட்டு