பொருளாதார நெருக்கடி குறித்து தலையீடு செய்ய விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேயராமையில் உள்ள இல்லத்தில் நேற்று(16) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.