பொறுமையின் எல்லையினை மீறி மஹேல ட்விட்டர் பணிவிடை…

ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை பயணிகள் பேரூந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே..

குறித்த வாகன நெரிசலில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன ட்விட்டர் செய்தி மூலம் தனது கருத்தினை இவ்வாறு பதிந்துள்ளார்.

(rizmira)