பொலித்தீன் பாவனையை தடைக்கு தீர்வாக அறிமுகம் செய்துள்ள பிளாஸ்டிக் வகையால் ஆபத்து..

பொலித்தீன் பாவனையை தடை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு அப்பால், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ​வகையில் பிளாஸ்டிக் வகையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பதிய பிளாஸ்டிக் வகை உயிர் வாயு அல்ல. இதனால், இந்த பிளாஸ்டிக் வகையை அறிமுகப்படுத்த அனுமதி வழங்க கூடாது எனவும் அம்மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

(rizmira)