பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

(FASTNEWS| COLOMBO) – பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்றுமுன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்