(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சட்டத்துறை மாணவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை குடிபோதையில் விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.