பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர் உடனடியாக இடமாற்றம்..

பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 3 பேர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர் ஆகியோருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

(rizmira)