பொலிஸ் தலைமையகத்தில் உதயன் கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று வியாழன்(2௦) பொலிஸ் தலைமையகத்தில் பிரசன்னமாகியுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக இவ்வாறு அவர் பிரசன்னமாகியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள விசேட விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில வாக்கு மூலமென்றை அளிக்க உள்ளார்.

என்ன விடயம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க உள்ளார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

(riz)