(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர சற்றுமுன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கிக்கப்படுகின்றது.
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காகவே அவர் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.