பிரதான ரயில் பாதையில் அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று(23) காலை புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொல்கஹவெல மற்றும் அலவ்வ இடையே ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ள ரயிலினை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
$$$