பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மின்சார உற்பத்திக்கான 6 நீரத்தேக்கங்களிலும் நீர்மட்டம் 70 சதவீதம் தொடக்கம் 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நீர் மூலமான மின்சார உற்பத்தி 30 வீதத்திற்கும் 35 வீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.