போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் இன்று(21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.