போதைப் பொருளுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கைது…

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கட்டுகஸ்தொட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கம்பளை பிரதேச காவல் நிலையங்களில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.